{"product_id":"aval-avalukaanaval-9798349290046","title":"Aval Avalukaanaval","description":"\u003cp\u003e • Author(s): Kavitha Rajagopalan\u003cbr\u003e • Publisher: Wordsbyg2\u003cbr\u003e • Publisher Imprint: Wordsbyg2\u003cbr\u003e • BISAC: Women Authors\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅவள் அவளுக்கானவள். இந்த பெரிய உலகத்தில் அவள் அவளுக்காய் தோள் குடுக்கிறாள். அன்றாடம் நம்மோடு உறவாடும், பொருட்கள், சில உணர்வுகளை பகிர்ந்துள்ளேன். 90'ஸ் கிட்ஸ் என்பதால்,அந்த வாழ்க்கையின் சுவாரசியங்கள் உங்களோடு கைகுலுக்கும். சிலவற்றை ஆங்கில கலப்போடு யதார்த்த நடையில் தந்துள்ளேன்(பெண் காது)\u003c\/p\u003e\u003cp\u003eசென்னைவாசி என்பதால் பில்டர் காபி, வெந்நீர், அந்தகால பாய்லர் என்று எல்லோரும் உணர்வில் கலக்க நடுத்தரவர்க்க நிகழ்வுகளை கையில் எடுத்துள்ளேன்.\u003c\/p\u003e\u003cp\u003eபுத்தகம் படிப்பவர் முகத்தில் புன்னகை வரவேண்டும். அதற்கே இந்த எளிய முயற்சி. புன்னகைக்கலாமா ?\u003c\/p\u003e\u003cp\u003eBook of poems\u003c\/p\u003e","brand":"Wordsbyg2","offers":[{"title":"Paperback","offer_id":47779331276951,"sku":"9798349290046","price":523.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0666\/3471\/1191\/files\/9798349290046.webp?v=1778035494","url":"https:\/\/atlanticbooks.com\/products\/aval-avalukaanaval-9798349290046","provider":"Atlantic Books","version":"1.0","type":"link"}