{"product_id":"midwinter-murder-9789355437464","title":"Midwinter Murder","description":"\u003cp\u003e • Author(s): Agatha Christie\u003cbr\u003e • Publisher: Manjul Publishing House\u003cbr\u003e • Publisher Imprint: Manjul Publishing House\u003cbr\u003e • BISAC: General\u003c\/p\u003e\u003cp\u003eமர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்! பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள் பலர் இடம் பெறுகின்ற இப்புதிய சிறுகதைத் தொகுப்பு, குறைவான சூரிய வெளிச்சத்தையும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கின்ற ஊதல் காற்றையும் உள்ளடக்கிய கடுங்குளிர்காலத்தில், கணப்படுப்பின் இதமான சூட்டில் குளிர்காய்ந்து கொண்டே படிப்பதற்குக் கச்சிதமான ஒன்று.\u003c\/p\u003e","brand":"Manjul Publishing House","offers":[{"title":"Paperback","offer_id":46849103855767,"sku":"9789355437464","price":228.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0666\/3471\/1191\/files\/9789355437464.webp?v=1769595989","url":"https:\/\/atlanticbooks.com\/products\/midwinter-murder-9789355437464","provider":"Atlantic Books","version":"1.0","type":"link"}