{"product_id":"viduthalaikilarchi-9788199677081","title":"Viduthalaikilarchi","description":"\u003cp\u003e • Author(s): M. Karunanidhi\u003cbr\u003e • Publisher: Nilan Publishers\u003cbr\u003e • Publisher Imprint: Nilan Publishers\u003cbr\u003e • BISAC: Civics \u0026amp; Citizenship\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபத்திரிகைச் செய்தியொன்று, கான்வார் மாவட்டக் கிராமக் காட்டில் நடைபெற்றதாக வெளியா யிற்று அண்மையில். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதுள்ளியோடிய கன்றுக்குட்டி யொன்றை புதரில் பதுங்கியிருந்த வேங்கை துரத்தியதாம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅதைத் தாய்ப் பசு கண்டு விட்டதாம். வேங்கையை எதிர்த்துத் துரத்தியதாம். தன் கொம்புகளால் வேங்கையின் பாய்ச்சலைத் தடுக்க முனைந்ததாம். \u003c\/p\u003e\u003cp\u003e\"வேங்கையைத் துரத்திய பசு\" வேடிக்கையல்ல! உண்மை நிகழ்ச்சி. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவேங்கையைத் துரத்திடும் பசுக்கள் பலவற்றை உலகமெங்கும் காணமுடிகிறது, இப்போது! \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபலஹீனனும் சில நேரங்களில் பழிதீர்த்துக் கொள்கிறான். கோழையும் வீரனாகிறன். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅழுது அழுது, கண்ணீர் காய்ந்து விடுகிறது. கதறிக் கதறி தொண்டையும் அடைத்து விடுகிறது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபிறகுதான் கதியற்றவன் தன் கைபலத்தை நம்புகிறன். அதன் விளைவுதான் வேங்கையைப் பசு எதிர்க்கும் விசித்திரம்! \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eநைந்துபோய் நரம்பும் தோலுமான நாடுகள், தங்கள் நகங்களால் வெறி தீரும் மட்டும் ஆணவக் காரர்களை கிழித்து எரிந்திருக்கின்றன. \u003c\/p\u003e\u003cp\u003eவேங்கை வீழ்ந்திருக்கிறது; பசு வென்றிருக்கிறது; \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது. \u003c\/p\u003e","brand":"Nilan Publishers","offers":[{"title":"Paperback","offer_id":48217175457943,"sku":"9788199677081","price":1293.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0666\/3471\/1191\/files\/9788199677081.webp?v=1788739670","url":"https:\/\/atlanticbooks.com\/products\/viduthalaikilarchi-9788199677081","provider":"Atlantic Books","version":"1.0","type":"link"}